திருகோணமலையில் வீதி சமிஞ்சை விளக்குகள்
0
August 08, 2019
திருகோணமலை மாவட்டத்தின் முக்கிய நகரங்களை நகரமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக தெரிவுசெய்யப்பட்ட முக்கிய நகரங்களில் வீதி சமிஞ்சை விளக்குகள் பொறுத்தப்படவுள்ளன.
இதற்காக கிண்ணியா நகர பிதா கௌரவ S.H.M நளீம் அவர்களால் தயாரிக்கப்படட திட்ட அறிக்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் நிஹால் ரஞ்சன் சூரியாராச்சி அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் கிண்ணியா நகரசபை உறுப்பினர் கௌரவ ரிஸ்வி, பிரதேசசபை உறுப்பினர் கௌரவ தௌபீக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

