செய்திகள், ஆக்கங்கள், பல சுவாரஷ்யமான சிந்தனைகளை சுமந்து உங்களது கையடக்க தொலைபேசியில் மற்றும் கணினிகளில் கலக்கப்போகிறது.
நவீன யுகத்துடன் மோத நாமளும் சவால் என்ற கொள்கையோடு எமது தளம் ஆரம்பித்தது மட்டுமல்லாமல் எமது பல வாசகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது வாசகர்களின் ஆக்கங்கள் வழமைபோன்று எமது வாட்சப் இலக்கம் ஊடாக அனுப்ப முடியும் என்பதுடன் எமது மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப முடியும் என்பதை மிக மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் .
மேலும் எமது தளத்தின் எதிர்கால வரவேற்பை அடுத்து உங்கள் விளம்பரங்களும் ஏற்றுக் கொள்ளப்படும்.
மின்னஞ்சல் :- info@syproduction.online
தொலைப்பேசி :- +94 769622313

