சிறுமி மர்யம் ஜெஸீமுக்கு மாநகர முதல்வரின் இளம் சாதனையாளர் விருது
0
May 20, 2022
எலிசபெத் மகாராணியாரின் பக்கிங்ஹாம்ஷையர் மாநிலத்து பிரபுக்கள் சபையின் லெப்டினன்ட் லார்ட் கௌண்டஸ் ஹொவ் (வலமிருந்து முதலாம் நபர் ) மற்றும் மில்டன் கீன்ஸ் தெற்கு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பிரயக்ஷா ஹெக்டே ( வலமிருந்து இரண்டாம் நபர் ) ஆகியோர் முன்னிலையில் மில்டன் கீன்ஸ் மாநகர முதல்வர் முஹம்மட் கான் அவர்கள் மர்யம் ஜெஸீமுக்கு மாநகர முதல்வரின் இளம் சாதனையாளர் விருதை வழங்கி வைத்தார்.



