புதிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி நான்கு நிபந்தனைகளை விடுத்துள்ளது.
அதன்படி,
1. ஜனாதிபதி குறிப்பிட்ட காலத்திற்குள் ராஜினாமா செய்ய வேண்டும்
2. புதிய அரசாங்கத்தின் பணிகளில் ஜனாதிபதி தலையிடக் கூடாது.
3. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும்
4. பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்ட பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

