சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை முதல் மீண்டும் மூடப்படும்.


சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை முதல் மீண்டும் மூடப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பல்வேறு சந்தர்ப்பங்களில் 2 தடவைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.