இன்று முதல் மக்களுக்கு இலவசமாக அன்டிஜன் (Antigen) பரிசோதனையை முன்னெடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்தவகையில் கொழும்பு கெம்பல் மைதானத்தில் மாத்திரமே இலவசமாக அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0
silmiya yousuf
December 09, 2021