தங்கத்தின் விலை வீழ்ச்சி.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சிறியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுதற்போது, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

அதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,813 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.