பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு

எதிர்வரும் திங்கட் கிழமை(23.08.2021) முதல் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் , பாணின் விலை 5 ரூபாவினாலும், ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோ கிராம் கேக்கின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கப்படுகின்றது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.