தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் மிக விரைவில் தீர்மானம்

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா இல்லையா என்ற தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.