மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்திற்கு இன்று நள்ளிரவு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
0
May 10, 2021
கொரோனா வைரஸ் துரிதமாக பரவி செல்லுகின்ற நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்திற்கு இன்று நள்ளிரவு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 30 திகதிவரை இந்த போக்குவரத்து தடை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

