இலங்கையில் மேலும் 27 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிசெய்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,325 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.
0
silmiya yousuf
May 28, 2021
இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,325 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.