இன்று 06ம் திகதி ஞாயிறு காலை 10. 25 மணி அளவில் முன்னாள் அமைச்சர் டி பி ஏகநாயக்க காலமானார் என்று அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த காலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் நெடுஞ்சாலை அமைச்சராக இருந்த அவர் 2004-2007 காலப்பகுதியில் கலாச்சார விவகாரங்களுக்கான துணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
அவரது இறுதி கிரிகைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.

