சாதாரண தர பரீட்சை நடைபெறுவது சாத்தியமாகுமா

சாதாரண தர பரீட்சை நடைபெறுவது சாத்தியமாகுமா

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளை ஏற்கனவே திட்டமிட்ட தினத்தில் நடத்தும் சாத்தியம் இல்லை எனவும் இந்நிலையில், பரீட்சையை நடத்துவதற்கான புதிய திகதி, 6 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.