நாளை முதல் ஊரடங்கு நீக்கப்படவுள்ள பகுதிகள்.

நாளை முதல் ஊரடங்கு நீக்கப்படவுள்ள
பகுதிகளாக களுத்துறை மாவட்டத்தில்அமுல்படுத்தப்பட்டிருந்த அலுத்கம, பேருவளை மற்றும் பயாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நாளை (26) அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.