முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினூடாக சேவைகளைப் பெற்றுக் கொள்ளல்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் காரணமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பொதுமக்கள் வருகை தருவதை தவிர்த்துக் கொள்வது சிறந்ததாகும் என தெரிவிக்கின்றது.இந்த வகையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு சேவைகளை பெற வருகை தருவதை தவிர்த்ததுக் கொள்ளுமாறும் தமது சேவைகளை.
01. வக்பு பிரிவு : 0112669979,
02. சமய விவகாரப் பிரிவு : 0112669968
03. பொது : 0112667907
04. தொலை நகல் : 0112692147 (Fax)
05. மின்னஞ்சல் : director@muslimaffairs.gov.lk
எனும் இலக்கங்களினூடாக தொடர்பு கொள்வதன் மூலம் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் எனவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்.

