விளையாட்டுத்துறை அமைச்சினால் மதவாக்குளம் பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.
0silmiya yousufSeptember 15, 2020
சில்மியா யூசுப்
இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சினால்
புத்தளம் மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு ஒரு தொகை விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதனை பாடசாலை அதிபர் ஐ. எம். பஷீர் அவர்கள் மாணவர்களிடம் கையளித்தார்.