ஏ.எல்.எம் உவைஸ் ஹாஜியார் மல்வானையிள் அமைந்துள்ள அஹதியா வள மையத்தை திறந்து வைத்தார்.

பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம் உவைஸ் ஹாஜியார் மல்வானையிள் அமைந்துள்ள  அஹதியா வள மையத்தை   திறந்து வைக்கும் நிகழ்வு  ஆகஸ்ட் 30ம் தகதி மல்வானை பிரதேசத்தில் நடை பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  குணசிரி ஜயனாத், எம். எம். ஏ இஸ்மாயில், காலி மாவட்ட முஸ்லிம்களின் ஒருங்கிணைப்பு தலைவர் ராசிக் அன்வர் முன்னாள் மலேசியா துதுவர் அன்சார்,  அல் முபாரக் பாடசாலையின் அதிபர்,  மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதனை அல் முபாரக் பள்ளியின் 1973-74 முன்னாள் மாணவர்கள் சங்கத்தினால் நன்கொடையாக  வழங்கி வைக்கப்பட்டது.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.