தொலைக்காட்சிதுறையில் பதவி வெற்றிடம்
இலங்கையில் வெகுவிரைவில் பிரமாண்டமாக ஆரம்பமாக இருக்கின்ற தமிழ் தொலைக்காட்சி சேவையில் இணைந்து பணியாற்ற பின்வருவோர் உடன் தேவை.
*1.நிகழ்ச்சி முகாமையாளர்
*2.நிகழ்ச்சி உதவி முகாமையாளர்
*3.நிகழ்ச்சி தயாரிப்பாளர்
*4.உதவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்
*5.நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்
(ஆண்/பெண்)
*6.செம்மையாக்குனர்
(NLE EDITOR)
*7.வரைகலைஞர்
(Graphic Designer)
தமிழ்மொழி அறிவுடன் இத்துறையில் ஆற்றலும், அனுபவமும் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
உங்கள் கல்வி, தொழில்சார் தகைமைகளுடன் உடனே விண்ணப்பிக்கவும்.
Email:
swr.hr1@gmail.com

