உதவிக்கரம் நீட்டும் xzahirians
Binth ameen
மாவனல்லையில் சிறப்பாக இயங்கிவரும் xzahirians அமைப்பினால் கொரோனா காரணமாக நாட்டில் ஏற்பட்ட முடக்கநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் நேற்று வியாழக்கிழமை (26.03. 2020 )அத்தியவசிய பொருட்பொதிகளை அன்பளிப்பு செய்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து மதப்பாகுபாடு பாராமல் மாவனல்லையில் தேவையுள்ளவர்களை இணங்கண்ட இவர்கள் சுமார் 400 பேருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளமை விஷேட அம்சமாகும்.


