தடுப்பாடின்றி சமையல் எரிவாயு விநியோகம்
எவ்வித தட்டுப்பாடும் இன்றி சமையல் எரிவாயு விநியோகிக்கும் முறையாக இடம்பெறுவதாக லிட்றோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் நாடு பூராகவும் உள்ள விநியோக முகவர்கள் வலையமைப்பு மூலம் தேவையான அளவு இவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.
அத்தோடு 0112 505 808 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு இதுதொடர்பாக மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள்.

