மேல்மாகாண ஆளுநராக பதவியேற்றார் ரொஷான் குணதிலக்க
முன்னாள் விமான படைத்தளபதி எயார் சீப்மார்ஷல் ரொஷான் குணதிலக்க மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேல் மாகாண ஆளுனர் சீத்தா அரம்பேபொல பதவிவிலகியதை தொடர்ந்து அவ்வெற்றிடத்திற்கு புதிய ஆளுநராக எயார் சீப்மார்ஷல் ரொஷான் குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

