அகில இலங்கை ரீதியான பரிதி வட்டம் எரியும் போட்டியில்விசேட கல்விப்பிரிவைச் சேர்ந்த யூ.ஹம்தான் முதலிடம்.
2019/10/9 ம் திகதி மீகொட கல்வி அபிவிருத்தி மத்திய நிலையத்தில் விசேட கல்விப்பிரிவின் அகில இலங்கை ரீதியான போட்டிகளில் பரிதி வட்டம் எரியும் போட்டியில் வடமேல் மாகணம் குருணாகல் மாவட்டம் பாணகமுவ அந்நூர் மத்திய கல்லூரியின் விசேட கல்விப்பிரிவைச் சேர்ந்த யூ.ஹம்தான் எனும் மாணவன் முதலிடத்தைப் பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் பாணகமுவ ஜே.உபைத்துல்லா,எம்.எச் தாஜின்னிஸா ஆகியோரின் அன்பு புதல்வராவர்.இவருக்கு அதிபர் எம்.எச் இர்ஷாட்,வகுப்பாசிரியர்களான சிஹானா,சஹ்ரா,ரசிகா,நிர்வாகக் குழுத்தலைவர் ஐ.எம் ரிஸ்மின் ஆகியோர் தமது பாரட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SUPER
ReplyDelete