வாழ்த்துகள் சம்லா இர்ஷாத்.
SY production & Media நிறுவனத்தினால் கடுகன்னாவையை சேர்ந்த சம்லா இர்ஷாத்திற்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நடாத்தப்பட்ட" பிஞ்சு மனம் இது திறமையின் இல்லம்" என்ற நிகழ்சியில் பங்கு பற்றி திறமைகளை வெளிக்காட்டிய அனைத்து 70 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்குமே இச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அந்தவகையில் இதன் பணிப்பாளர் சில்மியா யூசுப், பிரதம அதிதிகளான சட்டத்தரணி மற்றும் SDJF இன் பணிப்பாளர் ஆசாத் , கொழும்பு டைம்சின் பிரதம ஆசிரியர் ரசூல்தீன் அவர்களுக்கும் பங்குபற்றிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
SY நிர்வாகம்..

