கிட்னி ஆபரேஷன்; உதவி கோரும் 4 குழந்தைகளின் தந்தை


கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட தேர்தல் தொகுதியில் கல்லொழுவை கிராமத்தில் வசிக்கும் யூசுப் றியாஸ் என்பவர் தனது சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உதவும்படி, கேட்டுக் கொண்டுள்ளார். வைத்தியர்கள் பரிசோதனையில், சிறுநீரகம் பாதித்ததும், அறுவை சிகிச்சை செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஆகிய  இவர் மிகவும் ஒரு வறுமைப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர் என்பதோடு, இந்த சத்திர சிகிச்சைக்கு தேவைப்படும் வைத்திய செலவை தனது குடும்பத்தால் ஈடு செய்ய முடியாதொரு  கவலைக்கிடமான சூழ்நிலையில் உள்ளனர்,.. ஏனைய நமது சகோதரர்களின் மேலான உதவியை நாட வேண்டிய கட்டத்தில் உள்ளார்.

எனவே இவருக்கான பணத்தை திரட்டுவதற்கு  தனது உதவிக்கரங்களை நீட்டுவதோடு,இவருக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு தனது மதிப்பிற்குரிய வசதிபடைத்த நல் உள்ளங்களை வேண்டிக்கொள்கிறேன்.

உதவிகள் வந்து சேர வேண்டிய வங்கிக்கணக்கு இலக்கம்

தொலைபேசி எண் :- 0777299123

Ahamed Ismail

Fathima Fasmila

8330052229

Commercial bank

Minuwangoda Branch

உறுதி செய்து கொள்ள கல்லொழுவை ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபையின் தொலைபேசி இலக்கம்.

தலைவர் :- 0773590746

செயலாளர் :- 0767972035

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.