நாட்டின் பல பகுதிகளில் மின்தடை


இன்று 03 நாட்டின் பல பகுதிகளிலும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.அதன்படி  மீண்டும் மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை சபை அறிவித்துள்ளது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.