கூட்டுறவு சங்க தேர்தலில் சுதந்திரக் கட்சி வெற்றி.


பண்டாரகம, மில்லனிய கூட்டுறவு சங்கத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வெற்றியடைந்துள்ளனா்.

அதன்போது, தலைவர் மற்றும் உப தலைவர் உள்ளிட்ட 4 பணிப்பாளர் பதவிநிலைகளை சுதந்திரக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் 3 பணிப்பாளா் பதவிகளை மாத்திரமே பெற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.