கொழும்பு டைம்ஸ் (colombotimes.net) இணைய தள பிரதம ஆசியர் மொஹமட் ரசூல்தீனின் சேவையை பாராட்டி இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் எம்.அஷ்ரப் ஹைதரி நேற்று 17 ம் திகதி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்