ஜனாதிபதி அழைப்பு விடுத்தும் ஏற்க மறுத்த பசில்..



பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வர மறுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னரும் நேரில் சென்று அழைப்பு விடுத்த போதிலும் அவர் இதனை ஏற்க மறுத்துள்ளார் என்றார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையேயான கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்தார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.