புரேவி புயலுடைய சீற்றம் காரணமாக இன்று (03/12/2020) புத்தளம் களப்பு கடல் நீர்மட்டம் அதிகரித்து கடல் நீர் வீதிகள், வீடுகளுக்குள் புகுந்ததுள்ளது.
கரையோரங்களில் இருக்கும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டி கொள்ளப்படுகின்றீர்கள். அதேநேரம் கடல் தொழிலாளர்கள் மீன் பிடி படகுகள் உள்ளிட்ட உபகரணங்களை காற்றின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

