இரண்டாயிரம் ரூபா வழங்க அரசாங்கம் நடவடிக்கை


எதிர்வரும் திங்கட்கிழமை (23) முதல் இதர கொடுப்பனவுகளைப் பெறாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.