உள்நாடு இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு சவூதி தடை
பாகிஸ்தான்,பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு தமது நாட்டுக்குள் நுழைய ஐக்கிய அரபு இராச்சியம் தற்காலிக தடை விதித்துள்ளது.
அத்துடன்,வெளிநாட்டு விமானங்களின் வருகைக்கும் எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவு முதல் தற்காலிக தடை விதிக்கப்படவுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்

