ஊரடங்கை மீறுவோர் 10 நாட்கள் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்படுவார்
நாளை வெள்ளிக்கிழமை 10ம் திகதி முதல் ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்குறிய தண்டனையாக 14 நாட்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள் என பொலிசார் அறிவித்துள்ளனர்.

