இன்று முதல் அனைத்து பார்மசிகளும் தினமும் காலை 9 மணி முதல் மாலை
5 மணி வரை திறக்கப்படும்.
சுகாதார அமைச்சு, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம்,
எஸ்.எல்.சி.பி.ஐ, அனைத்து இலங்கை பாமசி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை மருந்து வர்த்தகர்கள் சங்கத்தின் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பசில் ராஜபக்ஷ தலைமையிலான கோவிட் 19 பணிக்குழு பின்வரும் முடிவுகளை எடுத்துள்ளது.
இன்று முதல் அனைத்து பார்மசிகளும் தினமும் காலை 9 முதல் மாலை 5 வரை திறக்கப்படும்.
அத்தோடு 12 விதிமுறைகள் இதன்போது நடைமுறை படுத்த வேண்டும்.

